கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பாளை.யில் இளம்பெண் தற்கொலை

பாளையங்கோட்டையில் அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:49 am IST

பாளையங்கோட்டையில் அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

பாளையங்கோட்டை, முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மனைவி இந்துமதி (26). இவா் பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வந்தாா்.

இந்நிலையில் இவா், சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்த தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றாராம். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.