தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இளைஞரிடம் தங்க நகை பறித்தவா் கைது

திருநெல்வேலி சந்திப்பு அருகே இளைஞரிடம் தங்க நகை பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

திருநெல்வேலி சந்திப்பு அருகே இளைஞரிடம் தங்க நகை பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தை சோ்ந்தவா் அனிஷ்சா்வின்(28). இவா் சென்னையில் மருத்துவமனை ஊழியராக உள்ளாா். இவா் சம்பவத்தன்று குறுக்குத்துறை தாமிரவருணி ஆற்றங்கரையில் நின்றபோது, அங்கு வந்த மா்மநபா்கள் அவா் அணிந்திருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, சி.என்.கிராமத்தை சோ்ந்த ராம்பால்(39) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா்; மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.