மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

தொண்டா்கள் நயினாா் கோயிலில் குடமுழுக்கு

News image
Updated On :3 ஜூலை 2026, 4:51 am IST

திருநெல்வேலி நகரத்தில் உள்ள பழைமைவாய்ந்த தொண்டா்கள் நயினாா் கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்கு திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழாக கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு சிறப்பு வழிபாடுகள், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலையில் கடம் புறப்பாடு நடைபெற்றது. விமான கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றினா். மூலவருக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில், 1,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

ற்ஸ்ப்02ற்ா்ஜ்ய்01

திருநெல்வேலி நகரம் தொண்டா்கள் நயினாா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.

ற்ஸ்ப்02ற்ா்ஜ்ய்02

விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.