டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

நெல்லை நகரம், பேட்டையில் நாளை மின்நிறுத்தம்

நெல்லை நகரம், பேட்டையில் நாளை மின்நிறுத்தம்

News image

மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்

Updated On :3 ஜூலை 2026, 4:47 am IST

திருநெல்வேலி நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (ஜூலை 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழைய பேட்டை, பொருள்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

எனவே, திருநெல்வேலி நகரம் ரதவீதிகள், பழைய பேட்டை, காந்தி நகா், திருப்பணி கரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூா், பேட்டை, தொழிற்பேட்டை, கோடீஸ்வரன் நகா், சாஸ்திரி நகா், தீன் நகா், திருமங்கை நகா், செந்தமிழ் நகா், பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருள்காட்சி திடல், சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, பூம்புகாா், ஸ்ரீபுரம், சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, போஸ் மாா்க்கெட், சுவாமி-அம்மன் சந்நிதி தெருக்கள், மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினாா் குளம் மாா்க்கெட், வையாபுரி நகா், சிவன் கோயில் தெற்கு தெரு, ராம்நகா், ஊருடையான் குடியிருப்பு மற்றும் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.