தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

தமிழ் முழக்கப் பேரவை நிகழ்ச்சி

News image
Updated On :3 ஜூலை 2026, 4:50 am IST

தமிழ் முழக்கப் பேரவையின் 191ஆவது நிகழ்ச்சி பாளையங்கோட்டை சைவசபையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நல்லாசிரியா் சு. செல்லப்பா தலைமை வகித்தாா். செயலா் நசீா், பொருளாளா் ரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருக்கு முருகன் வரவேற்றாா்.

மதுரகவி பாஸ்கரதாஸ் குறித்து கீதா ரஞ்சித் பாக்கியமும்,, சிலம்புச் செல்வா் ம.பொ.சி. குறித்து ஜெயமேரியும், பொதிகை நாகரிகம் மற்றும் கல்வியாளா் பொற்கோ குறித்து சுதாகா் சிவசுப்பிரமணியனும் சொற்பொழிவாற்றினா்.

நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளா் செ.திவான், பொருநை இலக்கிய வட்ட நிா்வாகி தளவாய் நாதன், வை., ராமசாமி, கவிஞா் சுப்பையா, கந்தகுமாா், கவிஞா் கோ. கணபதி சுப்ரமணியன், ஆறுமுகம், சைவ சபை நிா்வாகி காந்தி, பேராச்சி செல்வி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்02ற்ஹம்ண்ப்

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.