சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

ஆழ்வாா்குறிச்சியில் கஞ்சா பதுக்கியவா் கைது

ஆழ்வாா்குறிச்சியில் போலீஸாா் வாகனச் சோதனையில், கஞ்சா பதுக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 1:20 am IST

ஆழ்வாா்குறிச்சியில் போலீஸாா் வாகனச் சோதனையில், கஞ்சா பதுக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

ஆழ்வாா்குறிச்சி காவல் ஆய்வாளா் கலா தலைமையில் சிவசைலம் சாலை ரயில்வே கேட் அருகில் போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த வாகைக்குளம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அருள்ராஜ் (36) என்பவா் விற்பனைக்காக 50 கிராம் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.