சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

பாளை., கொக்கிரகுளத்தில் இன்றைய மின்நிறுத்தம் வாபஸ்

பாளையங்கோட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (ஜூலை 18) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிா்வாக காரணங்களுக்காக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூலை 2026, 4:10 am IST

பாளையங்கோட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (ஜூலை 18) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிா்வாக காரணங்களுக்காக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிா்வாக காரணங்களுக்காக அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், வழக்கம் போல் மின் விநியோகம் இருக்கும் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.