சென்னை சைதாப்பேட்டையில் எம்.சி. ராஜா சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று மாலை திடீரென முதல்வர் விஜய், சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூகநீதி விடுதிக்குச் சென்றார்.
விடுதியில் உள்ள வசதிகள், உணவின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும்அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
விடுதியில் உணவின் தரம், அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து மாணவர்களிடமும் கேட்டறிந்தார்.
சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு-ம் இந்த ஆய்வில் முதல்வருடன் இருந்தார்.
முன்னதாக, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Chief Minister Vijay conducts a surprise inspection at the Social Justice Hostel in Chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இதுதான் ஆய்வு! ஆட்டுக்கறி குழம்பில் கறி எங்கே? மாணவர் விடுதியில் ஆட்சியர் கேள்வி!

பதின் வயதினர் இரவு நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் பிரிட்டன்!

வியாசர்பாடி பணிமனையில் முதல்வர் விஜய் ஆய்வு - புகைப்படங்கள்

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சமூக நீதி வணக்கம்! முதல்வர் விஜய்
விடியோக்கள்
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP




