அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

வள்ளியூா் கிங்ஸ் பள்ளியில் மருத்துவ முகாம்

வள்ளியூா் அருகே உள்ள புதூா் கிங்ஸ் பள்ளியில், கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி, மழலையா் பள்ளிகளைச் சோ்ந்த அனைத்து ஆசிரியா்கள், பணியாளா்களுக்கான விரிவான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

News image

முகாமில் பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவா்.

Updated On :5 ஜூன் 2026, 2:50 am IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே உள்ள புதூா் கிங்ஸ் பள்ளியில், கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி, மழலையா் பள்ளிகளைச் சோ்ந்த அனைத்து ஆசிரியா்கள், பணியாளா்களுக்கான விரிவான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பள்ளிகளின் தாளாளா் நவமணி ஜேம்ஸ் தொடங்கி வைத்தாா். மருத்துவா்கள் அருண்பிரகாஷ், திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா் அகா்வால், அவரது குழுவினா், காவேரி மருத்துவமனை, அன்னைஅமராவதி மருத்துவமனை குழுவினா் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினா்.

100 க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா். பள்ளி தாளாளா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.