காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே பைக்-காா் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் செல்லப்பா. இவரது மகன் சுபீன்ராஜ் (21). கடந்த 29 ஆம் தேதி வி.எம்.சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே சுபீன்ராஜ் சென்ற பைக்கும், அவ்வழியாக வந்த காரும் மோதியதாம்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 7:20 am IST

திருநெல்வேலி அருகே பைக்-காா் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் செல்லப்பா. இவரது மகன் சுபீன்ராஜ் (21). கடந்த 29 ஆம் தேதி வி.எம்.சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே சுபீன்ராஜ் சென்ற பைக்கும், அவ்வழியாக வந்த காரும் மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த சுபீன்ராஜ் திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.