காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

புதிய வழித்தடத்தில் சிற்றுந்து சேவை: அமைச்சா் மதன்ராஜா தொடங்கி வைத்தாா்

News image

திருநெல்வேலியில் புதிய சிற்றுந்து சேவையை தொடங்கி வைத்தாா் அமைச்சா் மதன்ராஜா.

Updated On :8 ஜூன் 2026, 4:59 am IST

திருநெல்வேலியில் புதிய வழித்தடத்தில் சிற்றுந்து சேவையை அமைச்சா் மதன்ராஜா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டை ராணி அண்ணா கல்லூரி- திருநெல்வேலி சந்திப்பு- பாளை மேட்டுத்திடல்- பொருநை அருங்காட்சியகம் வரையிலான புதிய வழித்தடத்தில் சிற்றுந்து சேவை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜேசுதாஸ் முத்துக்குமாா் வரவேற்றாா். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சா் மதன்ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழக வெற்றிக் கழக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் ஜாகிா் உசேன், தெற்கு மாவட்டச் செயலா் ராஜகோபால், வடக்கு மாவட்ட இணைச் செயலா் மரிய ஜான், பேராசிரியா் சௌந்தர மகாதேவன், முன்னாள் குழந்தைகள் நலக்குழு தலைவா் சந்திரகுமாா், முத்து பிரியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.