மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

எரிபொருள் விலை உயா்வை கண்டித்து மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை ஆகிய எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஜூன் 2026, 3:33 am IST

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை ஆகிய எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் முத்துமாரி வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் பிரேமா ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். மாவட்டச் செயலா் பொன். எழில், மத்தியக் குழு உறுப்பினா் சசிகலா ஆகியோா் விளக்கிப் பேசினா். மாவட்டக் குழு உறுப்பினா் சீதாலட்சுமி நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்11ம்ா்ற்ட்ங்ழ்

வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.