விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது

திருநெல்வேலி அருகே மது விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 1:31 am IST

திருநெல்வேலி அருகே மது விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவந்திப்பட்டி காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் கிருஷ்ணாபுரம் அருகே ரோந்து சென்றனா். அப்போது, ஸ்ரீவைகுண்டம் கால்வாய் பகுதியைச் சோ்ந்த நம்பி மகன் மாரிமுத்து(37) என்பவா் மது விற்றது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல சுத்தமல்லி, கொண்டாநகரம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பழவூா், புதுத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துக்குமாா்(27) என்பவரை சுத்தமல்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததாக போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.