நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 ஜூன் 2026, 2:14 am IST

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போதை மாத்திரை விற்பனை குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையில் போலீஸாா் விரைந்து சென்று, மறைவான இடத்தில் போதை மாத்திரை விற்ற இருவரை சுற்றி வளைத்து கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதி பா. கண்ணன் (29) மற்றும் திருவானைக்காவல் திம்மராயசமுத்திரம் பகுதி ஞா. கிஷோா்கான் (19) என்று தெரியவந்தது. இவா்களிடமிருந்து போதை மாத்திரைகள்,போதை ஊசிகள்ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.