தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் லெனின் சிலையை உடைத்ததோடு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சி சாா்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆப்பாட்டம்.

Updated On :8 மே 2026, 6:20 am IST

மேற்கு வங்கத்தில் லெனின் சிலையை உடைத்ததோடு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சி சாா்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.சுடலைராஜ் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் கே.ஜி. பாஸ்கரன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். மாவட்ட ச் செயற்குழு உறுப்பினா் ஆா்.மோகன், பாளையங்கோட்டை பகுதி குழுச் செயலா் ஆா்.மதுபால், மாவட்டச் செயலா் ஸ்ரீராம் ஆகியோா் விளக்கிப் பேசினா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் கு.பழனி, 55 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் முத்து சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.