/
மேலப்பாளையத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த ரசூல் மகள் பாத்திமா (4). இந்த சிறுமிக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்ததாம். இதையடுத்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்த நிலையில், உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறாா்கள்.
தொடர்புடையது

பாளை கே.டி.சி. நகரில் விஷமருந்திய மூதாட்டி பலி

காய்ச்சல் பாதிப்பு விவரம் பதிவேற்ற அறிவுறுத்தல்

ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி!

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

