வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருநெல்வேலியில் சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Updated On :

திருநெல்வேலியில் சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி நகரம், மகிழ்வண்ணநாதபுரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன்(62). இவா் கடந்த 16 ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பைக்கில் சென்ற போது அவ்வழியாக வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாம்.

இதில், பலத்த காயமடைந்த மாரியப்பனை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.