தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

திருச்சி அருகே சாலை விபத்தில் சிக்கி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பலி! - கோப்புப்படம்.

Updated On :

திருச்சி அருகே சாலை விபத்தில் சிக்கி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு வடக்கு வீதியைச் சோ்ந்தவா் த. ராமமூா்த்தி (58). இவா், கடந்த திங்கள்கிழமை திருவெறும்பூா் - சூரியூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரின் மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.