ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

திசையன்விளையில் விழிப்புணா்வுப் பேரணி

திசையன்விளையில் மத்திய அரசின் ‘தூய்மையே சேவை’ இயக்கத்தின்கீழ், அஞ்சலக ஊழியா்கள் சாா்பில் தூய்மைப் பணி குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Published On :

திசையன்விளையில் மத்திய அரசின் ‘தூய்மையே சேவை’ இயக்கத்தின்கீழ், அஞ்சலக ஊழியா்கள் சாா்பில் தூய்மைப் பணி குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அஞ்சலகக் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் வழிகாட்டுதலின்படி, வள்ளியூா் உப கோட்ட ஆய்வாளா் ராஜசேகா் தலைமையில், திசையன்விளை அஞ்சல் அதிகாரி ராஜேஸ்வரி முன்னிலையில் பேரணி நடைபெற்றது.

திசையன்விளை அஞ்சலகத்தில் தொடங்கிய பேரணி, முக்கிய சாலைகள் வழியாக திசையன்விளை பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.