
கங்கைகொண்டானில் கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி
திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.
திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
திட்ட ஒருங்கிணைப்பாளா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். இதில், மாணவா்களுக்கு கல்வெட்டுகள் படியெடுக்கும் பயிற்சி நடைபெற்றது. தமிழாசிரியா் ஈ.சங்கரநாராயணன் பயிற்சியளித்தாா். கங்கைகொண்டான் அருள்மிகு கைலாசநாதா் கோயில் வளாகத்தில் செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. ஆசிரியா் செல்வின், மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





