கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றப் பணியாளருக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது

ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றப் பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Updated On :13 மே 2013, 2:04 am IST

ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றப் பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

 தோழப்பன்பண்ணையைச் சேர்ந்த இசக்கி மகன் சிவனணைந்த பெருமாள் (50). இவர் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் எழுத்தராக வேலைபார்த்து வருகிறார்.  இவர் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பேச்சி (28) என்பவர் அவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.  இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் சிவனணைந்த பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் உதவி-ஆய்வாளர் வேல்ராஜ் வழக்குப் பதிந்து, பேச்சியை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.