தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

மெஞ்ஞானபுரம் அருகே சாஸ்தா கோயிலில் உத்திர சிறப்பு வழிபாடு

மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள தாய்விளை ஸ்ரீ இல்லங்குடி சாஸ்தா கோயிலில் ஆவணி மாத உத்திரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Published On :

மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள தாய்விளை ஸ்ரீ இல்லங்குடி சாஸ்தா கோயிலில் ஆவணி மாத உத்திரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி சாஸ்தாவுக்கும் பூர்ண புஷ்கலா அம்மன்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும், ஸ்ரீபேச்சி அம்மன், சித்தி விநாயகர், சிவன், பார்வதி, ஸ்ரீவீரபாகு, மாலை அம்மன் ஆகியோருக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மழை வேண்டி சாஸ்தாவுக்கு 108 குடம் தண்ணீர் அபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.