சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

அய்யா வைகுண்டர்பட்டினத்தில் பட்டாபிஷேகம்

திருச்செந்தூர் - பரமன்குறிச்சி பிரதான சாலையில் உள்ள அய்யா வைகுண்டர்பட்டினம் சந்தனவனத்தில் 184ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு திருஏடு வாசிப்பு திருவிழா, பட்டாபிஷேகம் நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

திருச்செந்தூர் - பரமன்குறிச்சி பிரதான சாலையில் உள்ள அய்யா வைகுண்டர்பட்டினம் சந்தனவனத்தில் 184ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு திருஏடு வாசிப்பு திருவிழா, பட்டாபிஷேகம் நடைபெற்றது.

அய்யா வைகுண்டருக்கு பணிவிடையும், பகல் உச்சிப்படிப்பும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பும், பட்டாபிஷேக விழாவும், ஊஞ்சல் சேவையும் நடந்தது. ஊஞ்சல் சேவையை அய்யா வழி சமயத் தலைவர் மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் தொடங்கிவைத்தார்.  நிகழ்ச்சியில், பேராசிரியர் ஆர். தர்மரஜினி, காயாமொழி இன்பசேகரன், பாரதி, குருசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.