நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

நல்லான்விளை பதியில் அய்யா அவதார தினம்

நாசரேத் அருகே உள்ள இடையன்விளை நல்லான்விளை அய்யா  வைகுண்டசாமி பதியில் அய்யாவின் 184ஆவது அவதார தின விழா நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

நாசரேத் அருகே உள்ள இடையன்விளை நல்லான்விளை அய்யா  வைகுண்டசாமி பதியில் அய்யாவின் 184ஆவது அவதார தின விழா நடைபெற்றது.

பதியின் அருளாளர் ஐயன்சாமி தலைமை வகித்து விழாவைத் தொடங்கிவைத்தார். நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், பிற்பகல் 1 மணிக்கு அன்னதர்மமும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஞாயிறு தோறும் பிற்பகல் 1 மணிக்கு அன்னதர்மமும்,  வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அய்யாவின் அருள்வாக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.