மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நவ. 24 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்  வெள்ளிக்கிழமை (நவ. 24) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:43 am

DIN

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்  வெள்ளிக்கிழமை (நவ. 24) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி,  நவம்பர் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் மூன்றாவது வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களை முன்னிட்டு,  விவசாயிகள் குறைதீர் கூட்டம் இம்மாதம் 24 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.  
இந்தக் கூட்டத்தில் விவசாய சங்கத் தலைவர்களும்,  பாசன சங்கப் பிரதிநிதிகளும் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.