அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உலக பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 12:53 am

DIN

தூத்துக்குடி மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியை விக்னேஸ்வரி தலைமை வகித்தார். ஆசிரியை முத்துராஜேஸ்வரி, ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் பி.அனிதா,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பா.ஜோதிகுமார் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில்,  சமூகப் பணியாளர் பிரகாஷ், ஆக்டிவ் மைண்ட்ஸ் பொறுப்பாளர் சேர்மராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியை கஸ்தூரிபாய் வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.