மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

இந்து சேவா சங்க நிர்வாகிகள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஸ்ரீஹரிஓம் இந்து சேவா சங்க நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம், உடன்குடி வைத்திலிங்கபுரம் விஸ்வகர்மா உச்சினிமாகாளி அம்மன் கோயில் வளாகத்தில்  நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 10:38 pm

DIN

தூத்துக்குடி மாவட்ட ஸ்ரீஹரிஓம் இந்து சேவா சங்க நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம், உடன்குடி வைத்திலிங்கபுரம் விஸ்வகர்மா உச்சினிமாகாளி அம்மன் கோயில் வளாகத்தில்  நடைபெற்றது.
பெரியசாமி ஆச்சாரி தலைமை வகித்தார். சேவா பாரதி அமைப்பின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமந்திரம், ராமமூர்த்தி, வெயில்ராஜ்,சிவபெருமாள், பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பின் நிறுவனர்-தலைவர் பொன்மணி, மாநிலச் செயலர் சிவன், மாநிலத் தலைவர் மந்திரமூர்த்தி, மாவட்டச் செயலர்கள் கணேசன் (கோவை) ஹரிஹர அய்யப்பன் (தூத்துக்குடி)ஆகியோர் பேசினர்.  உடன்குடி வட்டாரத் தலைவராக பேச்சிமுத்து, துணைத் தலைவர்களாக கோவிந்தராஜன், சிவமுருகன், செயலர்களாக பாலசுப் பிரமணியன், சங்கரசுப்பு, முத்துராமலிங்கம், பொருளாளராக முத்துக்குமார்,  ஆலோசகர்களாக கிருஷ்ணமந்திரம், பரமசிவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிவமுருகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.