சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டம்

திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:27 pm

திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 திருச்செந்தூரையடுத்த   வீரபாண்டியன்பட்டினம்  ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை காலையில் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வாசல் முன்பு  அமர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலையை மூட  வலியுறுத்தியும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணி முதல்  பகல் 12 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில்  திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.