காயல்பட்டினம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் கட்சியின் 38ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன.
நகர பாஜக தலைவர் பண்டாரம் தலைமை வகித்தார். நகர அமைப்பு பொதுச்செயலர் சுயம்புலிலிங்கம், பொதுச் செயலர் செபஸ்டியான் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் காளிமுத்து வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் நாராயணராஜ் கட்சிக் கொடியேற்றினார்.
மாவட்டச் செயலர் சிவமுருகன் அதித்தன் இனிப்பு வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அணி பொதுச் செயலர் தங்கபாண்டியன், மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலர் நெல்லையம்மாள், காயல்பட்டினம் நகர இளைஞர் அணி பொதுச்செயலர் ராஜேஷ், நகர துணைத் தலைவர் பாலமுருகன், மகேஷ்வரி, ஆறுமுகனேரி சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். நகர இளைஞர் அணித் தலைவர் ராஜதிருமால் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் இணைக்கும் உன்னத விழா: ஆளுநர்

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: எல்.முருகன்

பேரணாம்பட்டு பகுதியில் கனமழை: மின்னல் பாய்ந்து சிறுவன் பலி

வார பலன்கள் (மே 1 - 7) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

