மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

சாத்தான்குளம் பள்ளி மாணவிகள் நூலக உறுப்பினராக சேர்க்கை

சாத்தான்குளம் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 35 பேர் நூலக உறுப்பினராக சேர்ந்தனர்.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:03 am IST

சாத்தான்குளம் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 35 பேர் நூலக உறுப்பினராக சேர்ந்தனர்.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் இராம.கோபாலகிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாத்தான்குளம் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 35 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்தனர். 
நிகழ்ச்சியில் ஆசிரியைகள் சாந்தி,  ஜான்சிராணி, ஜோஸ்பின்,  குயின், சேசுபிரபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை நூலகர்கள் சித்திரைலிலிங்கம்,  சுப்பிரமணியன், உதவியாளர் சுப்பிரமணியன்,  பணியாளர் சுஜீ ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.