உடன்குடி அருகே பெரியபுரம் அருள்தரும் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 22) வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 7 மணிக்கு மங்கள இசை, 7.30 மணிக்கு சிறப்பு பூஜை, திருமுறைப் பாராயணம், அன்னதானம், 9 மணிக்கு கும்பம் எழுந்தருளல், 9.15 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு மூல மூர்த்திக்கு மகா அபிஷேகம், கும்பாபிஷேகம், முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அலங்கார பூஜை, அன்னதானம் ஆகியன நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழு நிர்வாகி டி.கார்த்தீசன் செய்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


