கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தர் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சப்பரபவனி நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் காலையில் சிறப்பு ஹோமம் , அபிஷேக ஆராதனை நடைபெற்றன. சுவாமி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து கோயிலில் திருவாசக முற்றோதல், மகேஸ்வரபூஜை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.