ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கான  கூலியை உயர்த்தக் கோரி மறியல்

தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கான கூலி யை உயர்த்த வலியுறுத்தி, இலுப்பையூரணி பகுதி தீப்பெட்டித் தொழிலாளர்கள்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:56 pm

DIN

தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கான கூலி யை உயர்த்த வலியுறுத்தி, இலுப்பையூரணி பகுதி தீப்பெட்டித் தொழிலாளர்கள் கடலையூர் சாலையில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவல் தெரிந்தவுடன் டி.எஸ்.பி. ஜெபராஜ், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் ஆகியோர் அங்கு சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அதில், தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் கலந்து பேசி கூலி யை உயர்த்த வழிவகை செய்யப்படும் என்றும்,  இதுகுறித்து முறையாக பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வு காணப்படும் என்றும், மறியலை கைவிடுமாறும் அறிவுறுத்தினர்.  அதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.