இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வைகோ மீது வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி,தூத்துக்குடியில் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொதுமக்களை போராட்டத்துக்கு

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:52 pm

DIN

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி,தூத்துக்குடியில் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொதுமக்களை போராட்டத்துக்கு தூண்டும் வகையில் பேசியதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 
கூட்டத்தில் வைகோ பேசும்போது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும்,  அரசுக்கு எதிராகவும் மற்றும் பொது அமைதிக்கு எதிராகவும் ஒரு குற்றத்தை தூண்டும் விதமாகவும் பேசியதாக, பெண் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, வைகோ மீது 505(1) (பி), 7 (1) (ஏ) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.