ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சித்ரா பௌர்ணமி: கட்டாரிமங்கலம் கோயிலில் சப்பர பவனி

கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தர் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை  சப்பரபவனி நடைபெற்றது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:53 am

DIN

கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தர் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை  சப்பரபவனி நடைபெற்றது. 
இதையொட்டி கோயிலில் காலையில் சிறப்பு ஹோமம் , அபிஷேக ஆராதனை நடைபெற்றன.   சுவாமி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  தொடர்ந்து கோயிலில் திருவாசக முற்றோதல், மகேஸ்வரபூஜை நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.