மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

மெர்க்கன்டைல் வங்கியில் சுதந்திர தின விழா

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில், நாட்டின் 72ஆவது சுதந்திர தின விழா தூத்துக்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில், நாட்டின் 72ஆவது சுதந்திர தின விழா தூத்துக்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி. ராமமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில்,  வங்கியின் இயக்குநர் அசோக்குமார், பொதுமேலாளர்கள் ரவீந்திரன், செந்தில் ஆனந்தன், சூரியராஜ், இன்பமணி மற்றும் வங்கி அதிகாரிகள், வங்கி ஊழியர்கள்,  அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.