400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

கோயில் சொத்துகள், சிலைகளை  பாதுகாக்கக் கோரி நூதனப் போராட்டம்

கோவில்பட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் கோயில் சொத்துக்கள் மற்றும் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட

Updated On :20 ஆகஸ்ட் 2018, 7:41 am IST

கோவில்பட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் கோயில் சொத்துக்கள் மற்றும் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் சொத்துக்கள்,  சிலைகளை பாதுகாக்க வேண்டும்.  நிலங்களை பாதுகாக்க வேண்டும்,  காணாமல் போன சிலைகளை மீட்க வேண்டும்,  சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரணை நடத்தும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேலுக்கு நெருக்கடி கொடுத்து வரும் அதிகாரிகளை கண்டித்தும் கோவில்பட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் மனு அளித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் இந்து முன்னணி பொதுச் செயலர் சுதாகரன்,  நகரச் செயலர் வெங்கடேஷன்,  தலைவர் சீனிவாசன்,  கயத்தாறு ஒன்றியத் தலைவர் ராஜமாணிக்கம்,  குருவிகுளம் ஒன்றியச் செயலர் முருகன், கழுகுமலை நகரப் பொதுச் செயலர் பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.