விளாத்திகுளத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்க நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலர் பாண்டியன் தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் பழனிமுத்துகுமாரசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் விளாத்திகுளம் கிளைத் தலைவராக பொன்னுச்சாமி, துணைத் தலைவராக சுப்பையா, செயலராக நாராயணன், இணைச் செயலராக சுகர்ணமூர்த்தி, பொருளாளராக ராமச்சந்திரன், மாநில பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களாக குமாரசாமி, துரைராஜ் ஆகியோரும், மாவட்டக் குழு உறுப்பினர்களாக 8 பேரும், வட்ட செயற்குழு உறுப்பினர்களாக 18 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள், துறைரீதியான நடவடிக்கைகள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலன்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

