சாத்தான்குளத்தில் இரண்டாம் கட்ட பதவி உயர்வு, கலந்தாய்வு நடத்தக் கோரி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவர் செல்லப்பா தலைமை வகித்தார். முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் சுந்தரலிலிங்கம், சமாதானம் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலர் அந்தோணி சார்லஸ் வரவேற்றார்.
மாவட்ட துணைத் தலைவர் அன்னலீலா, வட்டார துணைத் தலைவர் பிரின்ஸ் ஜட்சன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து பள்ளி ஆசிரியர் சங்க வட்டாரத் தலைவர் பவுல்ராஜ், துணைத் தலைவர் ரோசாலிலி விஜிதா ஆகியோர் கோரிக்கைகளை வலிலியுறுத்தி பேசினர். வட்டாரப் பொருளாளர் ஸ்டீபன்தாஸ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

