மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாத்தான்குளத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் இரண்டாம் கட்ட பதவி உயர்வு,  கலந்தாய்வு நடத்தக் கோரி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :29 மார்ச் 2018, 12:26 am

சாத்தான்குளத்தில் இரண்டாம் கட்ட பதவி உயர்வு,  கலந்தாய்வு நடத்தக் கோரி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவர் செல்லப்பா தலைமை வகித்தார். முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் சுந்தரலிலிங்கம்,  சமாதானம் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலர் அந்தோணி சார்லஸ் வரவேற்றார். 
மாவட்ட துணைத் தலைவர் அன்னலீலா,  வட்டார துணைத் தலைவர் பிரின்ஸ் ஜட்சன்,  தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து பள்ளி ஆசிரியர் சங்க வட்டாரத் தலைவர் பவுல்ராஜ், துணைத் தலைவர் ரோசாலிலி விஜிதா ஆகியோர் கோரிக்கைகளை வலிலியுறுத்தி பேசினர். வட்டாரப் பொருளாளர் ஸ்டீபன்தாஸ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.