மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தூத்துக்குடியில் காசநோய் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

காசநோய் மையங்களில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :14 மே 2018, 7:17 pm

காசநோய் மையங்களில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் காசநோய் மையங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, காசநோய் மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள காசநோய் மையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு காசநோய் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், காசநோய் மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.