மாநில அளவிலான யோகாசனப் போட்டியில், சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 10 பேர் சிறப்பிடம் பெற்றனர்.
தமிழ் கலாசார அமைப்பு, யோகா விளையாட்டு அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில், கோவில்பட்டியில் நடைபெற்ற இப்போட்டியில், மாநிலம் முழுவதுமிருந்து 1,700 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்ஜார்ஜ்ஷனா ( 8ஆம் வகுப்பு ), தனுஷ்கரன் (5ஆம் வகுப்பு), கபிரேஷ் ( 4ஆம் வகுப்பு), மாணவி அபிவினோதினி (5ஆம் வகுப்பு) ஆகியோர் முதல் பரிசையும், மாணவி ஆர்த்தி லட்சுமி (8ஆம் வகுப்பு ), மாணவர்கள் ஆண்டனி இன்பென்ட் (4ஆம் வகுப்பு), மாணவன் செல்வதாமஸ் (3ம் வகுப்பு) ஆகியோர் இரண்டாம் பரிசையும், ஆண்ட்ரூஸ் (4ஆம் வகுப்பு ), ஹரிஷ்அனித்ஜார்ஜ்(3ஆம் வகுப்பு), ஆண்டோ ஜெரோமியா ராய்சன் (1ஆம் வகுப்பு) ஆகியோர் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
பரிசு பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளித் தாளாளர் மற்றும் முதல்வர் செல்வராயர், யோகா பயிற்சியாளர் வெற்றிவேல், யோகா பொறுப்பாசிரியர் சகாயலிட்டில், உடற்கல்வி ஆசிரியர் ரீகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்!

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் !
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

