காயல்பட்டினம் கடற்கரையில் பழமையில், புதுமை எக்ஸ்போ 2018 என்ற தலைப்பில் மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை கண்காட்சி நடைபெற்றது.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முஹம்மத் ரிஃபாஸ், முஹம்மத் முஹ்யித்தீன், ஷேக் பைஸல் ஆகியோர் இணைந்து நடத்திய இக்கண்காட்சியை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ் தொடங்கிவைத்தார்.
கண்காட்சியில் மண்பாண்டங்களால் செய்யப்பட்ட தண்ணீர் பானைகள், சமையல் பாத்திரங்கள், தண்ணீர் குடுவைகள், தேனீர் குடுவைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. மேலும் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படும் பிரிவும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்

நீட் தோ்வா்கள் செய்ய வேண்டியது என்ன?

ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலி!
சிங்கீதம் சீனிவாச ராவ் படத்தின் டீசர்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

