முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

நாசரேத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

நாசரேத் பேரூராட்சியில் உள்ள  வியாபாரிகள் தங்கள் கடைகளில் பாலிதீன் பைகள் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.   

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

நாசரேத் பேரூராட்சியில் உள்ள  வியாபாரிகள் தங்கள் கடைகளில் பாலிதீன் பைகள் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.   
பேரூராட்சி செயல் அலுவலர் கே.ஆர்.பி.மணிமொழி செல்வன் ரங்கசாமி தலைமை வகித்தார்.
இதில் வியாபாரிகள் சங்கம்  மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் பாலீதின் பைகள் உபயோகம் செய்யமாட்டோம் என்று அச்சிட்ட  துண்டறிக்கையை கடைகளில் ஒட்டுவது; ஒவ்வொரு வீடுகளுக்கும் வீட்டுத் தீர்வை செலுத்த வரும்போது துணிப்பை வழங்குவது என உறுதிமொழி செய்யப்பட்டது. இதில், வணிகர் சங்கச் செயலர் செல்வன், தணிக்கையாளர் மத்தேயு ஜெபசிங், வே.ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.