மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

ஆயுள் காப்பீட்டுக் கழகப் போட்டி: நாசரேத் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக 62ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில், நாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளி மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.

Published On :

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக 62ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில், நாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளி மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
பள்ளி மாணவர், மாணவிகளுக்காக நடைபெற்ற இப்போட்டிகளில், இப்பள்ளி மாணவர்கள் கட்டுரை, பேச்சுப் போட்டியில் முதல் பரிசும், ஓவியப் போட்டியில் இரண்டாம் பரிசும், வண்ணம் தீட்டும் போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளை பள்ளித் தாளாளர் ஜமீன்சாலமோன் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.