மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

பழையகாயல் அருகே  நீரில் மூழ்கி ஒருவர் சாவு

பழையகாயல் அருகே கோவங்காட்டில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Published On :

பழையகாயல் அருகே கோவங்காட்டில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
பழையகாயல் அருகே உள்ள கோவங்காடு வடக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகவேல் மகன் ஜெயமுருகன் (47). கூலிலித் தொழிலாளி. இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், தாயுடன் வசித்து வந்த இவர் அடிக்கடி மது குடிப்பாராம். 
இந்நிலையில் மதுபோதையில் பழையகாயல் சிர்கோனியம் ஊழியர் குடியிருப்பு எதிரே உள்ள செட்டியான்மடையில் குளிக்கச் சென்ற அவர், அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.