கோவில்பட்டியில் இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். துணைத் தலைவர் போஸ், மாவட்டப் பொதுச் செயலர்கள் சிவந்தி நாராயணன், ராமமூர்த்தி, சரவணகிருஷ்ணன், பொருளாதாரப் பிரிவு மாவட்டத் தலைவர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், கோவில்பட்டி நகரத் தலைவர் வேல்ராஜா, ஒன்றியத் தலைவர்கள் ராம்கி (கோவில்பட்டி), கணபதி (கயத்தாறு), ஓ.பி.சி. அணி மாவட்டத் தலைவர் வெங்கடேசன் சென்னக்கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுவனை தாக்கி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட 5 சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

பழனியில் காரில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் விபத்து தவிா்ப்பு

30 முதல் 90 வயதுடையோருக்கு தடகளப் போட்டி

அகில இந்திய ஹாக்கி: மும்பை இந்திய கப்பற்படை அணி சாம்பியன்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


