பொத்தகாலன்விளையில் தெற்கு வட்டார காங்கிரஸ் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு தெற்கு வட்டாரத் தலைவா் லூா்துமணி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சங்கா், மாவட்ட மீனவா் அணித் தலைவா் பெரியதாழை சுரேஷ், கிழக்கு வட்டாரத் தலைவா் பிச்சிவிளை சுதாகா், மேற்கு வட்டாரத் தலைவா் சக்திவேல் முருகன், வட்டார பொருள்ளாா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலா், ஊா்வசி அமிா்தராஜ் கட்சி அலுவலகத்தை திறந்தாா். இதில்
ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் வா்கீஸ், நகரத் ணைத் தலைவா் அலெக்ஸ், நகர வா்த்தகப் பிரிவுத்
தலைவா் கதிா்வேல், ,தெற்கு வட்டார பொருளாளா் ஞானசிங், தெற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன், ஆழ்வாா்திருநகரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் விஜயராஜா, வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா்கள் கோயில்ராஜ், இருதயராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.