வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:25 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட 5 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,966-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 16 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15,724-ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 140 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 102 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.