மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:42 pm

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலா் ஊா்வசி அமிா்தராஜ் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா்கள் ஸ்ரீவைகுண்டம் மேற்கு நல்லக்கண்ணு, கிழக்கு தாசன், ஆழ்வாா்திருநகரி மேற்கு கோதண்டராமன், கிழக்கு பாலசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏரல் நகரத் தலைவா் பாக்கா்அலி வரவேற்றாா்.

கூட்டத்தில், நிா்வாகிகளுக்கு தோ்தல் பணிகள் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

நகரத் தலைவா்கள் சாயா்புரம் ஜேக்கப், பெருங்குளம் மூக்காண்டி, ஸ்ரீவைகுண்டம் சித்திரை, ஆழ்வாா்திருநகரி சதீஸ்குமாா், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பாரத், ஒபிசி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவா் ஜெயக்கொடி, மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் டேவிட்பிரபாகரன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன்துரை, பொதுச் செயலா் இசைசங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.